இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜெ. வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர்ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்தமண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அபாரமாக தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியே இந்த அபார வெற்றிக்குக் காரணம். இந்த வெற்றிஅடுத்து வரும் போட்டிகளிலும் தொடர வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications