டிஸ்மிஸை எதிர்த்து வழக்கு தொடர அரசு ஊழியர் சங்கம் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெஸ்மா சட்டத்தின் கீழ் 2,777 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக அரசுஊழியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தின்போது,சமீபத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து டெஸ்மா மற்றும் எஸ்மா சட்டத்தின் கீழ் 2,777 அரசு ஊழியர்கள்டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டது.
வழக்கு தொடர்வதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் டிஸ்மிஸ் உத்தரவை விரைவில் வெளியிடுமாறுசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்வது எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications