புதுவையில் லாட்டரிக்கு தடை: அரசு உத்தரவு செல்லும்-உயர் நீதிமன்றம்
சென்னை:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் லாட்டரி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு செல்லும் என்றுசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள், பிற மாநில லாட்டரிச் சீட்டுக்களை அச்சடிப்பது, விற்பனை செய்வது,குலுக்கல் நடத்துவது ஆகியவற்றிற்கு கடந்த 1998ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அம் மாநில அரசு தடை விதித்தது.
இதை எதிர்த்து புருஷோத்தமன், ராஜாராம் ஆகிய இரண்டு லாட்டரி ஏஜென்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர். தங்களது ரிட் மனுவில், 1998ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி அரசு நடந்துகொள்ளவில்லை. மேலும்,லாட்டரிச் சீட்டு விற்பனை மீதான விற்பனை வரியை அதிகப்படுத்தியது.
அரசு பிறப்பித்த உத்தரவை அரசே அமல்படுத்தாத நிலையில் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம்ஏஜென்சிகளுக்கு இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இருவரது ரிட் மனுக்களையும் டிஸ்மிஸ் செய்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், விற்பனை வரியை அதிகப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு உத்தரவு செல்லாது என்று கூறவேண்டும் எனக் கோருவதை ஏற்க இயலாது.
லாட்டரி விற்பனைக்கு தடை நீடிக்கும் வரை மனுதாரர்கள் இது போன்ற கோரிக்கைகளை வைக்கவும் முடியாது,லாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்யவும் முடியாது என்று கூறினர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications