மேற்கு ஆப்பிரிக்காவில் லெபனான் விமானம் விபத்து: 90 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காட்னூ:
மேற்கு ஆப்பரிக்காவில் பெனின் மாகாணத்தில் உள்ள காட்னூவில் இருந்து பெய்ரூட் கிளம்பிய லெபனான்விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 90 பேர் பலியானார்கள்.
பற்றி எரிந்த நிலையில் விமான நிலைய வளாகத்தைத் தாண்டி அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இதில் அந்தவிமானத்தில் பயணம் செய்த 90 பேர் பலியானார்கள். எஞ்சியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கீனியன் தலைநகர் கொனக்ரியிலிருந்து புறப்பட்ட விமானம் காட்னூவில் 71 பயணிகளை ஏற்றிச்செல்ல வரும் வழியில், இடையே தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சியாரா லியோன் நாட்டுத் தலைநகரானப்ரீடெளன் என்ற நகரில் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications