அதிமுகவுடன் கூட்டணி ஏற்படலாம்: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
திமுகவும், மதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிச் சென்று விட்ட நிலையில் அதிமுகவுடன்கூட்டணிக்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளதாக மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும்இல்லை. எனவே திமுகவும், மதிமுகவும் கூட்டணியில் இல்லாத நிலையில் அதிமுகவுடன் கூட்டணிக்கான வாய்ப்புபிரகாசமாகவே உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். கடந்தநான்கரை ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பல வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. பிரதமர் வாஜ்பாய்க்கு ஈடு இணையான தலைவர்இந்தியாவிலேயே யாரும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றார் திருநாவுக்கரசர்.
More From
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications