கஞ்சா வழக்கில் ஜனனி மீது குற்றச்சாட்டு பதிவு
மதுரை:
கஞ்சா வழக்கில் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது மதுரை போதைப் பொருள்தடுப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தியதாகக் கூறி ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோர்கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனனி தாக்கல் செய்தமனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், விசாரணைக்குத் தடை விதித்துள்ளது. இருப்பினும் குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்யலாம் என்று அது கூறியுள்ளது.
இந் நிலையில் இன்று காலை ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போது நீதிபதி சம்பத்குமார், 3 பேர் மீதும் குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்தார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களாக அவர் கூறியபோது, ஜனனியும், ரமீஜாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.இது பொய் வழக்கு என்று அவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications