ஹேப்பி நியூ இயர்: தலைவர்கள் வாழ்த்து!
சென்னை:
ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்குபுத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ராம் மோகன் ராவ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் வாழ்வில்மகிழ்ச்சியும், வளமும் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வரும் புத்தாண்டு சாதனைப் பூக்கள் பூக்கிறபொற்காலமாக மலரட்டும் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள செய்தியில், ஒளிமிகுந்த நல்வாழ்வை பெற்றுத் தர இந்தப் புத்தாண்டுவழிகோலட்டும். சகோதரத்துவம் உலகில் பரவட்டும், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஆண்டாகஇருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
இவர்கள் தவிர மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications