ஜெ. சொத்து குவிப்பு வழக்கு-: சிறப்பு நீதிபதியை நியமித்தது கர்நாடகம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதிபதியாக பச்சபுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. வழக்கு விசாரணைக்கான ஏற்பாடுகளை கடந்த டிசம்பர் 27ம் தேதிக்குள் செய்து முடிக்குமாறு காலக்கெடுவும் விதித்திருந்தது.
சிறப்பு நீதிமன்றத்திற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் குழம்பித் தவித்த கர்நாடக அரசு, இறுதியில் சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்க முடிவு செய்தது.
இதற்கிடையே வழக்கு விசாரணையை பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந் நிலையில், சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பெங்களூர் உயர் நீதிமன்ற நீதிபதி பதிவாளர் பச்சபுரியை கர்நாடக அரசு நியமித்துள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications