பவானி ஆற்றில் மூழ்கி 3 ஐயப்ப பக்தர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த 3 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சிலர் சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டு, வேன் மூலம் சபரிமலைக்குபயணித்தனர். செல்லும் வழியில் இன்று காலை அவர்கள் பவானிக்கு வந்தனர்.
பவானி கூடுதுறை என்ற இடத்தில் ஆற்றில் இறங்கிக் குளித்தனர். அப்போது ராஜா, சீனிவாசன் மற்றும் பாலாஜிஆகிய 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்க மற்றவர்கள் முயன்றும்வெள்ளம் அதிகமாக இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை.
3 பேரின் உடல்களும் பின்னர் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மூன்று பேரும் சென்னைஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் வெல்டிங் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications