சோனியா-வாசன் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி தொடர்பாக இன்று அல்லது நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைதமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் சந்தித்துப் பேசுகிறார்.

நாளை காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளுடான கூட்டணிகுறித்து மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்துகிறார். அதற்கு முன்னதாக அவர் வாசனைசந்திக்கிறார்.

இந் நிலையில் இன்று சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின்மேலிடப் பொறுப்பாளர் கமல்நாத் ஆகியோருடன் வாசன் ஆலோசனை நடத்துகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+