கூட்டணி: நாளை கருணாநிதியை சந்திக்கிறார் மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கூட்டணி குறித்து பேச்சு நடத்த திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள்நிதியமைச்சருமான டாக்டர் மன்மோகன் சிங் நாளை சென்னை வருகிறார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். இதைத் தொடர்ந்துகாங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர், கருணாநிதியைச் சந்தித்தார்.
இப்போது மூத்த தலைவரான மன்மோகன் சிங் கருணாநிதியுடன் பேச்சு நடத்தவுள்ளார். இருவரும் முதலில் தனியேபேச்சு நடத்த உள்ளனர். பின்னர் இந்த ஆலோசனைகளில் மாநில காங்கிரஸ் தலைவர் வாசனும் கலந்துகொள்கிறார்.
இன்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் திமுகவுடனான கூட்டணிக்கு ஒப்புதல்தரப்பட்டது. இதையடுத்து மன்மோகன் சிங்கை சென்னைக்கு அனுப்புகிறார் சோனியா.
இப்போது டெல்லியில் இருக்கும் வாசனும் சிங்குடன் நாளை சென்னை வருகிறார்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications