தீக்குளிப்பு "டிராமா": 4 அதிமுக பிரமுகர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
தீக்குளித்துத் தற்கொலை செய்யப் போவதாகக் கூறி மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு, பற்ற வைக்காமல் போக்குக்காட்டி பதற்றத்தை ஏற்படுத்திய 4 அதிமுக தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த கோவை பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் செல்வராஜ், அன்பு சந்திரன்,மகேந்திரன், லோகநாதன் ஆகியோர், கோவை அதிமுக அலுவகமான இதயதெய்வம் மாளிகை முன்பு கூடி தங்களது உடலில்மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டனர்.
எங்களை கூட்டத்திற்கு அழைக்காவிட்டால் தீக்குளித்து விடுவோம் என்று அவர்கள் கோஷமிட்டனர். கையில் தீப்பெட்டியைவைத்துக் கொண்டு தீக்குளிக்கப் போகிறோம், தீக்குளிக்கப் போகிறோம் என்று நான்கு பேரும் சாலையில் நின்று சப்தம்போட்டதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து 4 பேரையும் கைதுசெய்தனர்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications