சென்னை: குடிநீர் லாரி மோதி கொரிய மாணவர் பலி
சென்னை:
செனனை தண்ணீர் லாரி எமனுக்கு கொரியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் இன்று பலியானார்.
சென்னை நகரில் குடிநீர் வினியோக்கிக்கும் லாரிகளில் பெரும்பாலனவை சாலையில் ஓடுவதற்கே தரம்இல்லாதவையாக உள்ளன. ஆர்.டி.ஓ., பிரேக் இன்ஸ்பெக்டர்களுக்கு கப்பம் கட்டிவிட்டு தனியார்காண்ட்ராக்டர்கள் இந்த லாரிகளை தெருக்களில் இறக்கிவிட்டுள்ளனர்.
இவை சராசரியாக நாளுக்கு ஒரு அப்பாவியை கொன்று வருகின்றன. இந்த லாரிகளுக்கு இரு சக்கரவாகனங்களில் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், முதியோர் என பல தரப்பினரும் பலியாகி வருகின்றனர்.
அதிகமாக டிரிப் அடித்தால் அதிக லாபம் என்பதால், சரியாகக் கூட தூங்காமல், குடித்துவிட்டு, கையில் பீடியுடன்,படிப்பறிவில்லாத டிரைவர்கள் படு வேகத்தில் லாரியை செலுத்தி அப்பாவிகளைக் கொன்று வருகின்றனர்.
இதுவரை நம் ஆட்களை மட்டுமே கொன்று வந்த இந்த லாரி டிரைவர்களின் அடாவடி டிரைவிங்குக்கு இன்றுகொரிய நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் பலியானார்.
தென் கொரியாவைச் சேர்ந்த சாங் சங் ஹோ (26) என்ற மாணவர், லயோலா கல்லூரியில் 3 மாத ஆங்கிலப் பயிற்சிவகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் கோடம்பாக்கம் யுனைட்டட் இந்தியா காலனிஅருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே படுவேகத்தில் வந்த தண்ணீர் லாரி மோதி கீழே தள்ளி, அவர் மீது ஏறிஇறங்கியது.
இதில் அந்த இளைஞர் அந்த இடத்திலேயே பலியானார். அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்துஓடிவிட்டான்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications