ஜாமீன் மனு தாக்கல் செய்தார் வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா வழக்கில் ஜாமீன் கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மனுதாக்கல் செய்தார்.
இதன் மீது வரும் 21ம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ராஜேந்திரன் அறிவித்தார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு, கடந்த 18 மாதங்களாக வைகோவுடன்சிறையில் இருந்த மதிமுக நிர்வாகிகள் 8 பேருக்கும் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்துஇன்று வைகோ சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விசாரணை நடக்கும்போது வழக்கறிஞரை வைத்துக் கொள்ளாமல், தானே நேரடியாக வாதாடவைகோ முடிவு செய்துளளார்.
More From
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications