போலி மார்க் ஷீட்: 11 மதுரை பல்கலை. ஊழியர்கள் டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போலி மார்க்ஷீட்களைத் தயாரித்து வினியோகம் செய்த 11 ஊழியர்களைபல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மார்க்ஷீட்களைப் போன்று போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்தமோசடி கடந்த 1987ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநிலத்தையே உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்கள்உள்பட 25 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரையும்பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது தான் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications