காஞ்சியில் ரூ. 100 கோடியில் தகவல்-தொழில்நுட்பக் கல்லூரி: மத்திய அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காஞ்சிபுரத்தில் ரூ. 100 கோடி முதலீட்டில் தகவல்-தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க மத்திய அமைச்சரவைஅனுமதி வழங்கியுளளது.
தேர்தல் வருவதையயொட்டி பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்த மத்திய அரசு, இப்போது மேலும் பலசலுகைத் திட்டங்களையும், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
அதில் தமிழகத்தில், ரூ. 100 கோடியில் இன்பர்மேசன் டெக்னாலஜி கல்லூரி தொடங்குவதும் ஒன்று. இதில்வருடத்துக்கு 1,200 மாணவர்கள் பயில முடியும்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதி மாணவர்களும் பலன்பெறும் வகையில், இந்தக் கல்லூரியை சென்னை அல்லதுமுக்கிய நகர்களில் தொடங்காமல் காஞ்சி மடம் அமைந்துள்ள காஞ்சிபுரத்தில் தொடங்குவது தான் புருவங்களைஉயரச் செய்துள்ளது.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications