ஸ்பிக் ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திடம் இருந்த ஸ்பிக் நிறுவன பங்குகள், அந்த நிறுவனத்துக்கே கடந்த அதிமுகஅரசால் விற்கப்பட்டன. இதன்மூலம் மறைந்த எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரே ஸ்பிக் நிறுவன தலைவரானார்.
அரசின் வசம் இருந்த பங்குகளை ஸ்பிக்குக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால், தமிழக அரசுக்கு ரூ.28.29 கோடி இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெயலலிதா, முன்னாள் தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன்,ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ராஜமாணிக்கம் இதை விசாரித்து வந்தார்.
ஆனால், இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து தனி நீதிமன்றம்வழக்கை விசாரிக்கலாம், ஆனால் வழக்கில் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்தத் தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தீர்ப்பு நாளை வழங்கப்படும் என இன்று நீதிபதி அறிவித்தார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications