பிப்ரவரி 6ல் தமிழக சட்டசபை கூடுகிறது: அமளிக்கு பஞ்சமிருக்காது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி 6ம் தேதி தொடங்குகிறது.
ஆளுநர் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டம் 13ம் தேதி வரை ஒரு வார காலம் நடக்கும் என்று தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் வருவதால், மக்களுக்கு பல்வேறு அதிரடி சலுகைத் திட்டங்களை தமிழக அரசு இந்தக் கூட்டத்தொடரின்போது அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஓட்டு வங்கிகளை மனதில் கொண்டு பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தேர்தலுக்காக திமுக-பா.ம.க.-காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக-பா.ஜ.க. கூட்டணியும்உருவாகவுள்ளது. இந்தப் புதிய கூட்டணிகள் உருவான பின் நடக்கும் முதல் சட்டசபைக் கூட்டம் இது என்பதால்அவையில் கடும் மோதலும், காரசார காட்சிகளும் அரங்கேறும் வாய்ப்புள்ளது.
More From
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்











Click it and Unblock the Notifications