ஜெ. - வெங்கைய்யா நாயுடு இன்று சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வெங்கைய்யா நாயுடு, முதல்வர்ஜெயலலிதாவை இன்று சந்தித்துப் பேசுகிறார்.
மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாகஇறங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக,பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அதற்கு மாற்றாக அதிமுகவுடன் இணைந்து ஒரு கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. இதன் முதல்கட்டமாக பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்று சென்னை வந்து ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுகிறார்.அப்போது கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பா.ஜ.க. வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications