புதுவையில் 2 அமைச்சர்கள் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
புதுவை மாநில அமைச்சரவையிலிருந்து 2 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று முன்தினம் கண்ணன் விலகினார். இதனையடுத்து அவரதுஆதரவாளர்கள் லட்சுமிநாராயணன், ஏழுமலை ஆகியோர் முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவையிலிருந்து இன்றுவிலகினர்.
இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த லட்சுமிநாராயணன், தங்கள் இருவரது ராஜினாமா கடிதங்களையும்ரங்கசாமியிடம் கொடுத்துவிட்டதாகக் கூறினார்.
லட்சுமிநாராயணன் கல்வி அமைச்சராகவும், ஏழுமலை மாநில உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்தனர். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அரசுக்குச் சொந்தமான காரை ஒப்படைத்துவிட்டு,ஸ்கூட்டரில் வீடு திரும்பினார்கள்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications