புதுவை: மெஜாரிட்டியை நிரூபிக்க காங். அரசுக்கு அதிமுக கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுககோரியுள்ளது.
பாண்டிச்சேரி காங்கிரஸ் மூத்த தலைவர் கண்ணன் அக் கட்சியிலிருந்து சில தினங்களுக்கு முன் விலகினார். அதனையடுத்துஅவரது ஆதரவாளர்களான பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலைஆகியோர் நேற்று தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந் நிலையில், சட்டசபையில் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று புதுவை அதிமுக கிளைசெயலாளர் ஏ.அன்பழகன் எம்.எல்,ஏ கோரிக்கை எழுப்பியுள்ளார்.
இன்று நிருபர்களிடம் பேசிய அவர், கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து விலகியதால், அக்கட்சியில்பெரும்பான்மை குறைந்துள்ளது. அரசின் அன்றாடப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.
எனவே, இவ்விஷயத்தில் துணைநிலை ஆளுநர் என்.என்.ஜா உடனடியாகத் தலையிட்டு, சட்டசபை கூட்டுவதற்கு உத்தரவிடவேண்டும். அப்போது காங்கிரஸ் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications