கள்ளச் சாராயம் கடத்திய சப்-இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்
ஈரோடு:
ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை தான் குடிப்பதற்காக கடத்திச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோடு அருகே பங்களாபுதூர் என்ற இடத்தில் ரெய்ட் நடத்தியபோது கள்ளச்சாராயம் பிடிபட்டது. இதை அரச்சலூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைத்தனர் போலீசார்.
இந் நிலையில் இந்தக் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சேகர், சாராயத்தை தனது சொந்தஊத்துக்காகவும் வெளியே கொண்டு விற்பதற்காகவும் கடத்தினார். இதை அறிந்த உயர் அதிகாரிகள் இவரைசஸ்பெண்ட் செய்தனர்.
மேலும் இவர் மீது துறைசார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை சமீபத்தில்காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், இவரது செயல் மகா கேவலமானதாக இருந்ததால்,இவரை நிரந்தரமாகவே பணி நீக்கம் செய்யலாம் என ஈரோடு எஸ்.பி. பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து சேகரை சஸ்பெண்ட் செய்து அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications