11ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தமிழக சட்டசபையில் வரும் 11ம் தேதி 2004-05ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று பேச்சு நிலவியது. இந்நிலையில் அந்தச் செய்திகளை மறுக்கும் வகையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபை செயலகம்மூலம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், அதை மனதில் கொண்டு பட்ஜெட்டில் பெரிய அளவில் வரி விதிப்பு இருக்காது என்றுநம்பப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவின் ஓட்டு வங்கிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்படலாம்.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications