பாண்டிச்சேரி குறித்து பேச்சே கிடையாது: ராமதாஸ் உறுதி
சென்னை:
பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி தொடர்பான சர்ச்சைகள் முடிந்து போய் விட்டன. அந்தத் தொகுதியில்பா.ம.க. போட்டியிடுவது உறுதியான ஒன்று என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்கியது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.பாண்டிச்சேரி காங்கிரஸார், பா.ம.கவுக்கு முழுமையான ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.இதனால் பீதியடைந்த பா.ம.க. தலைவர் ராமதாஸ், நேரடியாக சோனியா காந்திக்குக் கடிதம் எழுதி, ஆதரவுதருமாறும், ஒத்துழைக்குமாறும் கோரியுள்ளார்.
இந் நிலையில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,பாண்டிச்சேரி விவகாரம் முடிந்து விட்டது. அந்தத் தொகுதியில் நாங்கள்தான் போட்டியிடுகிறோம். காங்கிரஸுக்குஅதை கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தியைப் பாராட்டியும், போபர்ஸ் ஊழல் வழக்கில் ராஜீவ் காந்தவிடுவிக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோனியாவைவெளிநாட்டவர் என்று முதல்வர் ஜெயலலிதா விமர்சித்து வருவதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications