வாசனுக்கு எதிராக நாகர்கோவில் காங்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் தொகுதியை தாரை வார்த்த ஜி.கே.வாசனே பதவி விலகு என்ற கோஷங்களுடன் நாகர்கோவில்தொகுதி முழுவதிலும் காங்கிரஸார் போஸ்டர்கள் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.
நாகர்கோவில் தொகுதி எப்போதும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி. ஆனால் இந்த முறை நாகர்கோவில்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. மாறாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
இதனால் நாகர்கோவில் பகுதியில் காங்கிரஸார் கடும் ஆட்சேபத்தில் உள்ளனர். நாகர்கோவில் தொகுதியைமீண்டும் காங்கிரஸுக்கே பெற்றுத் தர வேண்டும் என்று கோரி சென்னை வந்து காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசனிடம் கோரிக்கை வைத்து விட்டுச் சென்றனர்.
இருப்பினும் வாசன் கமுக்கமாக இருப்பதால், அதிருப்தி அதிகரித்து வாசனுக்கு எதிரான போக்கு உருவாகியுள்ளது.நாகர்கோவில், தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாசனை பதவி விலகக் கோரி காங்கிரஸார் போஸ்டர்கள்ஒட்டியுள்ளனர். இவர்கள் முன்னாள் எம்.பி டென்னிஸின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
நாகர்கோவில் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லையென்றால் கூட்டணிக்காக ஓட்டுக் கேட்க மாட்டோம்என்றும் நாகர்கோவில் காங்கிரஸார் கூறி வருகிறார்கள்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications