சோனியா-கருணாநிதி 13ம் தேதி சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற 13ம் தேதிசென்னைக்கு வருகிறார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காகவும், கருணாநிதியைநேரில் சந்திப்பதற்காகவும் சோனியா காந்தி சென்னை வருகிறார்.
13ம் தேதி சென்னை வரும் அவர் பிற்பகல் 3 மணிக்கு கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது தேர்தல்வியூகம், பாண்டிச்சேரி தொகுத தொடர்பான சர்ச்சைகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
சோனியா காந்தியின் சென்னை வருகையின்போது சென்னை நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புநடவடிக்கைகள் குறித்து தமிழக காவல்துறை அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக சோனியாவின் பாதுகாப்புப்படை தலைமை அதிகாரி தினகர் இன்று சென்னை வந்தார்.
மாநில காவல்துறை தலைவர், மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புவியூகம் குறித்து அவர் விவாதித்தார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications