சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டது: கல்லூரி மாணவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது. இதில் கல்லூர் மாணவர் ஒருவர் பலியானார்.
சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து சூளூர்பேட்டை நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பேசின்பிரிட்ஜ் அருகே பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது, திடீரென தடம் புரண்டது.
இதில் திருவொற்றியூர் டி.கே.எஸ். நகரைச் சேர்ந்த தங்கத்துரை என்ற கல்லூரி மாணவர் பரிதாபமாகஉயிரிழந்தார். அவர் லயோலா கல்லூரி மாணவராவார். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
பாலத்தின் இரும்புச் சுவர் மீது ரயில் பெட்டி மோதி நின்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்துஅறிந்ததும், ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர் மீட்புப் படையினர் மூலமாக ரயில் பெட்டிகள் பிரித்தெடுக்கப்பட்டன.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications