தனித்துப் போட்டி: புதிய நீதிக் கட்சி அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரம்:
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எங்களது பலத்தை நிரூபிப்போம் என்று புதிய நீதிக்கட்சியின்தலைவர் ஏ.சி.சண்முகம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உதயமான ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி அதன் பிறகு காணாமல் போய்விட்டது. இப்போது தேர்தல் நெருங்கி வருவதால் கட்சி அலுவலக்தை தூசி தட்டி மறுபடியும் பிசியாகஇருக்கிறார்கள் புதிய நீதிக் கட்சியினர்.
ஆனால் எந்த பெரிய அரசியல் கட்சியும் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் குழம்பி வந்த புதிய நீதிக்கட்சி தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது குறித்துகட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது கட்சியினர் 2நகராட்சித் தலைவர்களாக உள்ளனர். பஞ்சாயத்துத் தேர்தலில் பல இடங்களில் நாங்கள் இரண்டாவது இடத்தைப்பிடித்தோம்.
எங்களுக்கு வலுவான ஓட்டு வங்கி உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டுஎங்களது ஒட்டு வங்கியின் வலிமையை நிரூபிப்போம். இது தொடர்பாக வரும் 22ம் தேதி வேலூரில்நடைபெறவுள்ள கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications