600 அடி ஆழ போர்வெல் பள்ளத்தில் விழுந்து சிறுவன் சாவு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை என்ற இடத்தில் 600 அடி ஆழ போர்வெல் குழாய் பள்ளத்தில் விழுந்த சிறுவன்பரிதாபமாக உயிரிழந்தான்.
ஏலகிரியான் கோட்டை என்ற இடத்தில் அஜீத் என்ற சிறுவன், சண்முகம் என்பவருக்குச் சொந்தமானவயல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது வயலில் உள்ள 600 அடி ஆழ போர்வெல் கிணற்றிற்குள் தவறிவிழுந்து விட்டான். சிறுவன் விழுந்த செய்தி அறிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர்சித்திக், காவல்துறைக் கண்காணிப்பாளர் பெரியய்யா உள்ளிட்ட அதிகாரிகள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர்.
டியூப் வழியாக அந்தப் பள்ளத்துக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.
சிறுவன் 600 அடி ஆழ பள்ளத்தில் விழுந்திருந்தாலும், 18 அடி ஆழத்தில் தான் அவன் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்பட்டது.
இதையடுத்து போர்வெல் பள்ளத்திற்கு அருகில் ஆழமான பள்ளம் தோண்டப்பட்டது.
இரவு முழுவதும் இந்தப் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. நள்ளிரவு 2 மணியளவில் சிறுவன்இருந்த இடத்தை தீயணைப்புப் படை வீரர்கள் கண்டுபிடித்தனர். இருப்பினும் அவர்களுக்குஅதிர்ச்சி அளிக்கும் விதமாக சிறுவன் உயிரிழந்திருந்தான்.
சமீபகாலத்தில் தமிழகத்தில், மூடப்படாத போர்வெல் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்திருப்பது இது 3வது சம்பவமாகும்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications