வைகோ- ராமதாஸ் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
| ராமதாசுடன் வைகோ (தனது பேத்தியுடன்) |
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசினார்.
பொடா வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பின் வைகோவை ராமதாஸ் சந்திப்பது இதுவேமுதல்முறையாகும்.
முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தியுடன் வைகோவின் அண்ணா நகர் வீட்டிற்கு வந்த ராமதாஸ் அவருக்குசால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் இருவரும் தனியே பேசிக் கொண்டிருந்தனர்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழ், தமிழ் உணர்வு என்று பேசினாலே ஏதோ பெரிய தவறுசெய்துவிட்டது போல வழக்குகள் போடுகிறார்கள். இது நல்லதல்ல என்றார்.
More From
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா













Click it and Unblock the Notifications