நடிகர் சங்க பெயரை மாற்ற திருமாவளவன் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கம் தனது பெயரை தமிழ்த் திரை நடிகர் சங்கம் என்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்றுவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவருமானதிருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் திரைப்படங்களுக்குஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், தமிழிலேயே படங்களுக்கு பெயர் வைக்க வேண்டும்என்றும் அப்போது வலியுறுத்தப்பட்டது.
மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் திரை நடிகர் சங்கம் என்று மாற்றுமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் அப்போது முடிவுசெய்யப்பட்டது.
More From
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications