For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேருக்கு நேர்: அதிமுக Vs

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேருக்கு நேர்மோதுகிறார்கள்.

திமுக 15 தொகுதிகளிலும், அதிமுக 33 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இருந்தாலும் இரு கட்சிகளும் 14தொகுதிகளில் மட்டுமே நேரடிப் போட்டியில் சந்திக்கின்றன.

இரு கட்சிகளின் 14 தொகுதி வேட்பாளர்கள் விவரம்:

தொகுதி திமுக அதிமுக
1. தென் சென்னை டி.ஆர்.பாலு பதர் சையத்
2. மத்திய சென்னை தயாநிதி மாறன் பாலகங்கா
3. திருப்பத்தூர் டி.வேணுகோபால் கே.ஜி.சுப்ரமணி
4. ஸ்ரீபெரும்புதூர் ஏ.கிருஷ்ணசாமி பி.வேணுகோபால்
5. கிருஷ்ணகிரி நஞ்செ கெளடா பாலகங்கா
6. கடலூர் வேங்கடபதி ராஜேந்திரன்
7. கரூர் பழனிச்சாமி ராஜா பழனிச்சாமி
8. பெரம்பலூர் ஏ.ராஜா டாக்டர் சுந்தரம்
9. தஞ்சாவூர் பழனி மாணிக்கம் தங்கத்துரை
10. புதுக்கோட்டை ரகுபதி ரவிச்சந்திரன்
11. ராமநிாதபுரம் பவானிராஜேந்திரன் செ.முருகேசன்
12 திருச்செந்தூர் ராதிகா செல்வி தாமோதரன்
13. திருச்செங்கோடு சுப்புலட்சுமி ஜெகதீசன் கே.பழனிச்சாமி
14. நாகப்பட்டனம் ஏ.கே.எஸ்.விஜயன் பி.ஜே.அர்ஜூனன்

ڰ-96;EӍ 38 vh ڰ-96;v•P 󯟮P.ݠQԵ.
Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X