வாசனை சந்தித்தார் தயாநிதி மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, மத்திய சென்னை திமுக வேட்பாளரும், முரசொலி மாறனின் மகனுமானதயாநிதி மாறன் சந்தித்துப் பேசினார்.
மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தேர்தல்பணிகளில் தயாநிதி மாறன் இறங்கியுள்ளார்.
முதல் கட்டமாக தோழமைக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவும், அறிகமாகிக்கொள்ளவும் முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்.அவருடன் டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது அண்ணா நகர் இல்லத்திற்குச் சென்றுசந்தித்தனர். வைகோவிடம், தயாநிதி மாறன் ஆசி பெற்றார்.
தொடர்ந்து மற்ற கட்சிகளின் தலைவர்களையும் தயாநிதி மாறன் சந்திக்கவுள்ளார்.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications