இன்று முதல் தமிழ்த் திரை ஒளிபரப்பு தொடக்கம்!
சென்னை:
திரைப்படத் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் திரை தொலைக்காட்சி அலைவரிசை, இன்று முதல்தனது 40 நாள் பரீட்சார்த்த ஒளிபரப்பைத் தொடங்குகிறது.
திருட்டு விசிடியை ஒழிக்கும் நோக்கத்துடன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முயற்சியில் இந்ததமிழ்த் திரை தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவித்த தமிழ்த் திரை ஒரு வழியாக இன்று முதல் தனது பரீட்சார்த்த ஒளிபரப்பைத்தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தமிழ் பொழுதுபோக்கு கலை நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பில், 40 நாள் பரீட்சார்த்த ஒளிபரப்பின்போது அனைத்தும் இலவசமாக ஒளிபரப்பப்படும். அதன்பிறகு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
புதிய திரைப்படங்களை கேபிள் டிவி கட்டமைப்பின் மூலம் மக்களுக்கு வழங்கவுள்ளோம். தியேட்டர்களுக்குச்சென்று அதிக பணம் செலவழித்துப் படம் பார்க்க விரும்பாதவர்கள், தமிழ்த் திரை தொலைக்காட்சிக்குமாதந்தோறும் குறைந்த அளவில் பணம் கட்டி புதிய படங்களை வீட்டில் இருந்தவாறே பார்க்க வகைசெய்யப்படும்.
இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமளவில் நஷ்டம் ஏற்படுவது குறைந்து, ஓரளவு நஷ்டத்துடன் அவர்கள்தப்ப வழி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு









Click it and Unblock the Notifications