விந்தியாவை கற்பழிக்க முயன்ற 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு
ஓசூர்:
நடிகை விந்தியாவை கற்பழிக்க முயன்ற ஓசூர் தொழிலதிபர் கமல்ராஜ் மற்றும் அவரது நண்பர் சம்பத் ஆகியஇருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கன்னி நிலா என்ற படத்தில் நடிப்பதற்காக ஓசூருக்கு சென்றிருந்த நடிகை விந்தியா படப்பிடிப்புக் குழுவினருடன்அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது ஓசூர் தொழிலதிபர் கமல்ராஜ் மற்றும் சம்பத்உள்ளிட்டோர் அங்கு விந்தியாவை கற்பழிக்க முயன்றனர்.
இது தொடர்பாக ஓசூர் போலீஸில் விந்தியா புகார் கொடுத்தார். அதன் பேரில் கமல்ராஜ், சம்பத் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரும் தங்களை ஜாமீனில் விடக் கோரி ஓசூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இவர்களது மனுவைப் பரிசீலித்த நீதிபதி பாலகுமாரன், இருவரது ஜாமீன் மனுக்களையும் விசாரிக்கும் அதிகாரம்கிருஷ்ணகிரி செஷன்ஸ் நீதிமன்றத்திற்குத்தான் உள்ளதாகவும், எனவே அங்கு அணுகுமாறு கூறி மனுவைநிராகரித்தார். மேலும் வழக்கு விசாரணையை கிருஷ்ணகிரி செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications