ஒரே மேடையில் வாஜ்பாய், ஜெ. பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்தில் ஒரே மேடையில் பிரதமர் வாஜ்பாயும், முதல்வர் ஜெயலலிதாவும் பிரசாரம் செய்யவுள்ளதாக தமிழகபா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாஜ்பாயும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பிரசாரம்செய்வார்கள். எங்கு, எப்போது என்ற விவரம் இன்னும் இரண்டொரு நாட்களில் முடிவாகும்.
தோல்வி பயம் காரணமாகவே சினிமா நடிகர்களையும், நடிகைகளையும் பா.ஜ.க கட்சியில் சேர்த்து வருவதாகஎதிர்க்கட்சிகள் கூறுவதில் உண்மையில்லை. அவர்களாகவே கட்சியின் கொள்கைகள் மீதும், பிரதமர் வாஜ்பாய்மீதும் நம்பிக்கை வைத்து கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.
அத்வானியை பிரதமர் பதவிக்கு முன்னிருத்தும் வகையிலேயே ரத யாத்திரை நடத்தத் திட்டமிட்டுள்ளதாககூறப்படுவதிலும் உண்மையில்லை என்றார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications