நாளை மகாமக தீர்த்தவாரி: 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம்:
நாளை மகாமக தீர்த்தவாரியை முன்னிட்டு கும்பகோணத்தில் 20 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக திருவிழா கடந்த மாதம் 26ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (6ம் தேதி) முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நடக்கவுள்ளது. மகநட்சத்திர தினமான அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவர்.
நாளை நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச்சாரியார், மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம்,திருப்பனந்தாள் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 20,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கும்பகோணம் நகருக்குள் நாளை முதல் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா இன்று இரவு வந்து புனித நீராடிச் செல்லவும் வாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications