அமைச்சர்களின் தேர்தல் செலவை அதிமுக கணக்கில் சேர்க்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
அதிமுக வேட்பாளர்களுக்காக தமிழக அமைச்சர்கள் செய்யும் தேர்தல் செலவை, அந்தந்த அதிமுகவேட்பாளர்களின் கணக்கிலேயே சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அதிமுகவேட்பாளர்களுக்காக தமிழக அமைச்சர்கள் ஏகப்பட்ட செலவு செய்து வருகிறார்கள். இந்தச் செலவை தேர்தல்ஆணைய பார்வையாளர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
அமைச்சர்களின் தேர்தல் செலவை, சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்க வேண்டும்.
தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் ஒரே இடத்தில் தங்காமல் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்துஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களைக் கண்காணித்து அவ்வப்போது தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கவேண்டும்.
தேர்தலில் அயோத்திப் பிரச்சினையை எழுப்ப மாட்டோம் என்று பா.ஜ.க. கூறியுள்ளது. ஆனால் அத்வானிமேற்கொள்ளவுள்ள ரத யாத்திரை, அயோத்தியை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. எனவே இதைத் தடைசெய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications