மங்களூர் சட்டசபை இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் ராமலிங்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மங்களூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராமலிங்கம் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திமுக சின்னத்தில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மங்களூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விடுதலை சிறுத்தைகள்அமைப்பின் செயலாளர் திருமாவளவன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல்நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் மே 10ம் தேதியன்றே மங்களூருக்கும் வாக்குப் பதிவு நடக்கிறது.
மங்களூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக இன்று அறிவித்தது. மங்களூர் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிசெயலாளராக இருக்கும் கே.ராமலிங்கம் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications