கி.வீரமணியை சந்தித்தார் வைகோ
சென்னை:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதற்காக திராவிடர் கழகதலைவர் கி.வீரமணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நெய்வேலியில் சமீபத்தில் நடந்த தி.க.மாநாட்டின்போது திமுக கூட்டணியை ஆதரித்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் தமிழக மக்களுக்கு மாநாட்டில்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந் நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள தி.க. தலைமை அலுவலகத்திற்கு வைகோ சென்று, வீரமணிக்குபொன்னாடை போர்த்தி தி.க. மாநாட்டுத் தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தார்.
பொடா சிறை வாசத்தை மனமுவந்து ஏற்று ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்ததற்காக வைகோவைகி.வீரமணியும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார்.
இதேபோல், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், திமுக கூட்டணிக்கு கி.வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளதைப்பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications