ஜெ., வாஜ்பாய் கூட்டு பிரச்சாரம் எப்போது?
கோவை:
மதுரை, திருச்சி அல்லது சிதம்பரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முதல்வர்ஜெயலலிதா ஆகியோர் கூட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமர் வாஜ்பாயும், முதல்வர் ஜெயலலிதாவும் ஒரேமேடையில் கூட்டுப் பிரச்சாரம் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
அனேகமாக மதுரை, திருச்சி அல்லது சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் இந்த கூட்டுப் பிரச்சாரம் நடக்கும்.வேட்பாளர் பட்டியல் 15ம் தேதிக்கு முன்பாகவே வெளியிடப்பட்டு விடும் என்றார் அவர்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் சிதம்பரம் தொகுதியில்,முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் கிருபாநிதி போட்டியடுவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அங்குவாஜ்பாய், ஜெயலலிதா கூட்டுப் பிரச்சாரத்தை வைத்துக்கொள்ள பா.ஜ.க. முயற்சிப்பதாக தெரிகிறது. மற்ற இரண்டுதொகுதிகளிலும் (மதுரை, திருச்சி) அதிமுக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications