ஜாமீன் தர ஆளில்லை: சிறைவாசத்தை தொடரும் ஜனனியின் கார் டிரைவர்
மதுரை:
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஜனனியின் கார் டிரைவர் சதீஷுக்கு ஜாமீன் கொடுக்க யாரும் முன் வராததால்,மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டும் சிறையிலிருந்து வெளியேவர முடியாமல் அவர் தவித்து வருகிறார்.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கஞ்சா கடத்தியதாகக் கூறி மதுரை கருப்பாயூரணிபோலீஸார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூன்று பேரையும் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜனனியும், அவரது தாயாரும் சமீபத்தில் திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர். அவர்களது கார் டிரைவர் சதீஷுக்கு கடந்த 4ம் தேதி மதுரை போதைப்பொருள் தடுப்புநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இரு நபர் ஜாமீனில் சதீஷை விடுதலை செய்ய நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார். மேலும்தினசரி கருப்பாயூரணிகாவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி தனது ஜாமீன் உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், சதீஷுக்கு ஜாமீன் தர யாரும் முன் வராத காரணத்தால் அவர் சிறையிலிருந்து விடுதலை ஆவதில்தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம்உருவாகியுள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications