திமுக வேட்பாளர் ராதிகாவுக்கு குழந்தை பிறந்தது
சென்னை:
போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியும், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான ராதிகா செல்விக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.
நேற்றிரவு புரசைவாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியான ராதிகா செல்வி கலந்து கொண்டார். கூட்டத்துக்குப் பின் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 10.20 மணிக்கு ஆப்பரேஷன் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மார்ச் 15ம் தேதி குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தேதி குறித்திருந்தனர். ஆனால் 5 நாட்கள் முன்கூட்டியே குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ராதிகாவின் குடும்பத்தினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications