சிங்கப்பூர்: தமிழ் இளைஞரை கடத்திய 5 தமிழர்களுக்கு சிறை
சென்னை:
சிங்கப்பூர் இளைஞரக் கடத்தி, அவரது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 தமிழர்களை சிங்கப்பூர் போலீஸார்கைது செய்துள்ளனர்.
செல்வராஜ் சண்முகம் என்பவர் அழகன் நாச்சியப்பன் என்பவரிடம் 16,000 சிங்கப்பூர் டாலர்கள் கடன்வாங்கியுள்ளார். அந்தக் கடனை சண்முகம் திருப்பித் தராததால், அவரது மகன் விக்னேஷ்வரனை (18)நாச்சியப்பன் தனது நண்பர்களுடன் கடந்த ஜூலை மாதம் கடத்தியுள்ளார்.
பணம் கொடுத்தால் விக்னேஷ்வரனை விடுவிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சண்முகம் பணத்தைக் கொடுத்துதனது மகனை மீட்டார். அதன் பின்னர் போலீஸாரிடம் புகார் தந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அழகன்நாச்சியப்பன் உட்பட, கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் அழகன் நாச்சியப்பனுக்கு 9 மாத சிறைத் தண்டனையும், கணேசன்நாச்சியப்பன் என்பவருக்கு 8 மாத சிறைத் தண்டனையும், மற்ற 3 பேருக்கும் 7 மாத சிறைத்தண்டனையும் விதித்துதீர்ப்பளித்தது.
இதனையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications