காங்கிரஸ்: பிரபு, அய்யருக்கு மீண்டும் லக்- மற்றவர்கள் பெயர் 16ம் தேதி அறிவிப்பு
டெல்லி:
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரபு, மணிசங்கர் அய்யர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளில் காங்கிரஸ் தவிர இதரகட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. மயிலாடுதுறை, நீலகிரி, கோபிச்செட்டிபாளையம்,சிவகங்கை, சேலம், திண்டுக்கல், பெரியகுளம், ராசிபுரம், நெல்லை, பழனி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிபோட்டியிடுகிறது.
இந் நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 75 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீலகிரியில் பிரபுவும், மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யரும்போட்டியிடுவார்கள் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
கட்சியின் மத்திய தேர்தல் குழு வரும் 16ம் தேதி கூடுகிறது, அன்றைய தினம் குறைந்த பட்சம் 100 பேர் கொண்டஅடுத்த பட்டியல் வெளியிடப்படும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.அப்போது பிற தமிழக வேட்பாளர்களின் பெயர்களும் வெளியாகலாம்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications