மதுரை: குப்பை மேட்டில் வெடித்த குண்டு!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் குப்பை மேட்டில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்ததால் அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை, மேல அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டி அருகே இருந்த குப்பை மேட்டில் திடீரென்றுபயங்கர சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் குப்பைத் தொட்டி தூள் தூாளானது. மேலும்,அருகில் இருந்தசில வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குப்பை மேட்டில் எப்படி குண்டு வந்தது என்பது குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications