தலைமை தேர்தல் ஆணையர் இன்றிரவு சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க தலைமைத் தேர்தல்ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்று இரவு சென்னை வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொருமாநிலமாக சென்று பார்வையிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று இரவு அவர் சென்னை வருகிறார்.
பின்னர் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் திங்கள்கிழமை தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ், உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோடா, தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி,டிஜிபி கோவிந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications