ராமநாதபுரத்தில் கண்ணப்பன் போட்டி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் எஸ்.கண்ணப்பன் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முந்தைய ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மின்துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என மிக முக்கியஇலாகாக்களை வகித்தவர் கண்ணப்பன். பின்னர் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டவர். அதைத் தொடர்ந்துமக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
வரும் மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய நீதிக் கட்சி, இந்திய தேசிய லீக்ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார்.
ராமநாதபுரம் தொகுதியிலிருந்து போட்டியிட கண்ணப்பன் முடிவு செய்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில்,முக்குலத்தோரின் வாக்குகள் அதிகம் இருந்தாலும் தனது கோனார் சமூகத்தினரும் பெருமளவில் இருப்பதால்வெல்ல முடியும் என்று நம்புகிறார் கண்ணப்பன்.
More From
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி











Click it and Unblock the Notifications