ஜெ. பிரச்சாரம்: பஸ்கள், லாரி மூலம் கூட்டம் சேர்க்கும் அமைச்சர்கள்
திருவண்ணாமலை & வேலூர்:
முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களில் அதிக அளவில் மக்களைத் திரட்டும் பணியில் அந்தந்த தொகுதிகளின் பொறுப்பு அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலையிலும் வேலூரிலும் ஜெயலலிதா சென்ற பாதையில் கூட்டம் காட்டுவதற்காக ஏராளமானோர் பல பகுதிகளில் இருந்தும் கார், வேன்கள், பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். தலைக்கு ரூ. 100ம் தரப்பட்டது.
குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கொண்டு வரப்பட்டு கூட்டம் சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் இவ்வளவு என அமைச்சர்கள் மூலம் பணம் தரப்பட்டு அந்தப் பணம் கிளைச் செயலாளர்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர்.
வேலூரில் ஜெயலலிதா பேசிய கோட்டை மைதானத்தின் வெளியே நூற்றுக்கணக்கான பஸ்கள், லாரிகள் நின்றிருந்தன. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆட்கள் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
நேற்று முன் தினம் பிரச்சாரத்தில் கூட்டம் இல்லாததால் ஒரு அமைச்சருக்கு டோஸ் கிடைத்ததும், அதைத் தொடர்ந்து எல்லா அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தை காலி செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு விரைந்துள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications