மயிலை மக்களை மயக்கிய மதிமுக பொது கூட்டம்
சென்னை:
சென்னையில் நடந்த மதிமுக தேர்தல் பொதுக் கூட்டம் வைகோவின் கட் அவுட்கள், போஸ்டர்கள் எதுவுமே இல்லாமல் மிகஎளிமையாக நடந்தது. இது அப் பகுதியினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மயிலை மாங்கொல்லையில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் பொதுக் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில்வைகோவிடம் தென் சென்னை மாவட்டம் சார்பில் ரூ. 4.5 லட்சம் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது.
இக் கூட்டத்தைக் காண வந்தவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. கட்சியின் பொதுச் செயலாளரும், திமுக கூட்டணியின்நட்சத்திரப் பிரசாரகருமான வைகோவின் ஒரு கட் அவுட் இல்லை, அவரைத் துதி பாடும் பெரிய போஸ்டர்கள் இல்லை.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகிய இருவருக்கு மட்டும் விளக்குகளால் அமைக்கப்பட்ட கட் அவுட்கள்வைக்கப்பட்டிருந்தன. மற்றபடி அது அரசியல் கட்சியின் பொதுக் கூட்டம் போலவே இல்லை.
ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து ஆடம்பரத் தோரணங்கள், பிரமாண்ட கட் அவுட்கள் என கலக்கும் அரசியல்கட்சிகளுக்கு மத்தியில் மதிமுவினரின் எளிமை மயிலை மக்களை மயக்கியது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications